இலங்கையிரான றெஜி சிறிவர்த்தன (1922-2004) தென்னாசியாவின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டிலும் வரலாற்றிலும் ஆழ்ந்த புலமை உடையவர். தீவிரமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். பல்மொழி அறிஞர், சிறந்த கவிஞர், நாடக ஆசிரியர், கலை இலக்கிய விமர்சகர்.