நெருப்பின்றி சமைப்போம் நோயின்றி வாழ்வோம்


Author: ஆர்.சுகுமார்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 230.00

Description

டாக்டர் சுகுமார் ஆயிரக்கணக்கான நோயாளிகளைத்
தனித்தனியே ஆய்வு செய்ததன் வாயிலாகவும்,
பொதுமைப்படுத்திப் பார்த்ததன் விளைவாகவும், நெருப்பின்றி
சமைப்போம், நோயின்றி வாழ்வோம்!' என்னும் இந்த
இயற்கை உணவுத் தயாரிப்பு நூலை எழுதியுள்ளார்.
• இந்த நூலில் சமைக்காமல் சாத வகைகள், பிரியாணி
வகைகள், குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் வகைகள்,
தொக்கு வகைகள், ஊறுகாய் வகைகள், குடிபானங்கள்,
தின்பண்டங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் முறைகளை
எழுதியுள்ளார் நூலாசிரியர்.
• அவற்றால் என்னென்ன நோய்களிலிருந்து விடுபட
முடியும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
• இந்த உணவுகளைச் சமைக்கத் தேவையில்லை
என்பதால், அடுப்போ, எரிபொருளோ நமக்குத் தேவை
இல்லை.
• இவற்றை மிகக் குறைந்த நேரத்தில் தயாரித்து விட
முடியும்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா
வயதினரும் இந்த இயற்கை உணவுகளை
உண்டு பலன் பெற முடியும்.

You may also like

Recently viewed