திருமூலர் அருளிய திருமந்திரம்

Save 23%

Author: டாக்டர் சாது சு.ஸ்ரீனிவாஸ்

Pages:

Year: 2023

Price:
Sale priceRs. 770.00 Regular priceRs. 1,000.00

Description

ஜென்ம சாபல்யம் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவதே இந்நூல். முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். இனியும் பிறப்பு வேண்டாம் என்பதற்கு என்ன செய்ய வேண்டும்.
'சிவாயநம' என்ற திருவைந்தெழுத்தில்தான் இருக்கிறது சூட்சுமம். அதை விடாமல் பிடித்துக் கொண்டால் மறு பிறவி எடுப்பதிலிருந்து தப்பலாம். சொல்லுங்கள் 'சிவாயநம' என்று. சொல்லிக் கொண்டே இருங்கள். சொல்லச் சொல்ல ஆன்ம பலம் கூடும். அதன் மூலம் சிவமாந்தன்மை அடையலாம். சிவ ஒளியை தரிசிக்கலாம். மறுமையினின்றும் தப்பலாம். ஆனந்தப் பெரு வாழ்வு வாழலாம்.
எங்கே! சொல்லுங்கள் 'சிவாயநம'

You may also like

Recently viewed