Description
சிலை வடித்துக்கொண்டிருந்த சிற்பி ஒருவர், திடீர்க் குரல் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். நகர்வலம் வந்த மன்னரைப் பார்த்து அதிசயிக்கிறார். அவர் மனதில் ஓர் ஆசை பிறக்கிறது. அது நிறைவேறவே,மன்னராகவும்,பட்டத்து யானையாகவும், சூரியனாகவும்,மேகமாகவும்,காற்றாகவும்,பாறையாகவும் மாறுகிறார்.அதன் பிறகு சிற்பியின் வாழ்வில் நிகழ்ந்த மாயங்கள்