ஆவணப்படம் எடுப்பது எப்படி


Author: அம்ஷன் குமார்

Pages: 206

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

ஆவணப்படத்தை தொழில்முறையாகவோ கலைவெளிப்பாட்டிற்காகவோ சொந்த பயன்பாட்டிற்காகவோ உருவாக்க அதன் அடிப்படைகளை அறிந்துகொள்வது மிக அவசியம். முன்பின் திரைப்பட அனுபவம் இல்லாதவர்களும் எளிதாக அவற்றைக் கற்றுகொண்டு ஆவணப்படம் எடுக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஆவணப்படத்திற்கு வர்ணனை எழுதுதல்
நேர்காணல் செய்தல்
படப்பிடிப்பு நடத்துதல்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியன செய்தல்
பட்ஜெட் தயாரித்தல்
நிதியுதவி பெறுதல் போன்ற அனைத்தும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

You may also like

Recently viewed