Description
அறிவியலை எளிமையாக, ஒரு மேஜிக் போல தாங்களே செய்துபார்க்கும்படி கொடுத்தால், விரும்பாதவர்கள் இருக்க முடியுமா! வீட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருள்களைக் கொண்டும் குறைந்த செலவில் வாங்கக்கூடிய பொருள்களைக் கொண்டும் இந்த அறிவியல் சோதனைகளைச் செய்துபார்த்துவிடலாம்! ஒரு சோதனையை நீங்களே செய்து பார்த்துவிட்டால் அந்த மகிழ்ச்சியே அடுத்தடுத்த சோதனைகளைச் செய்துபார்க்கத் தூண்டும் வகையில் தொகுக்கபட்டுள்ளது.