உச்சி வெயில்


Author: பா. செயப்பிரகாசம்

Pages: 184

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

சிறுகதைகளில் உச்சம் தொட்டவர் தோழர் பா.செயப்பிரகாசம்.தமிழின் மகத்தான படைப்பாளி பா.செயப்பிரகாசம் அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிநாட்களில் சொந்த மண்ணுக்குத் திரும்பினார். சென்னை மாநகர வாழ்விலிருந்தும் புதுச்சேரி வாழ்விலிருந்தும் விடைபெற்று விளாத்திகுளத்தில் வாழத் துவங்கினார்.

You may also like

Recently viewed