தமிழகத்தின் இரும்பு மனிதர் தளபதி ஸ்டாலின்


Author: கமலா கந்தசாமி

Pages: 184

Year: 2023

Price:
Sale priceRs. 180.00

Description

இந்த நூலால் இரட்டிப்பு மகிழ்ச்சி. இது ஓரு மாவீரனை பற்றிய நூல், ஒரு லட்சியவாதியை பற்றிய நூல். ஒரு சாதனையாளரை பற்றிய நூல்... ஒரு தளபதியின் குண இயல்பை விளக்கும் நூல். தளபதி என்ற நிலையை தாண்டி இளவரசராகி ஆட்சியில் துணை நிற்கும் ஒருவரைப் பற்றிய நூல்... நாளைய தமிழகத்தை வழி நடத்திச் செல்ல இருக்கின்ற நல்லவரை - வல்லவரைப் பற்றிய நூல் இது.

You may also like

Recently viewed