முந்தி இருப்பச் செயல்


Author: சுப. உதயகுமாரன்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 250.00

Description

இன்றைய இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திறமைக்குத் தாய்நாடும் அயல்நாடுகளும் மதிப்புத் தருகின்றன. இந்த வாய்ப்புகளோடு இளந்தலைமுறை முடங்கிவிடுவதை இந்நூலாசிரியர் ஏற்கவில்லை. கல்வியின் மூலம் திறமையைப் பெற்றுக்கொண்டதோடு ஒருவர் திருப்திப்பட்டுவிடக் கூடாது; சமூகப் பொறுப்புணர்வும் அவர்களுக்கு அவசியம்.

You may also like

Recently viewed