Description
உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், தகவலும் உடனுக்குடன் அனைவருக்கும் வந்து சேருகின்றன. அவை பரவலான விவாதத்திற்கும் உட்படுத்தப்படுகின்றன.பல கோணங்களில் கருத்துக்கள் சூறாவளியாக வெளி வருகின்றன. இதற்கு சமூக ஊடகம் உள்ளிட்டு அனைத்து ஊடக வடிவங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பரபரப்பு விவாதங்களில் எது சரியான கருத்து என்று காண முயன்றால், பெரும் குழப்பமே மிஞ்சுகிறது.