முட்டிக்குறிச்சி-ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023


Author: சோலச்சி

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 320.00

Description

இந்த நாவலை வாசிக்கின்ற பொழுது உங்களுக்குள் எண்ணற்ற மரங்கள் உங்களிடம் பேசும். உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத எண்ணற்ற பறவைகள் உங்கள் தோளில் அமர்ந்து விளையாடும். நீங்கள் பார்த்திடாத அல்லது பார்த்த மூலிகைகள் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்குத் துணை நிற்கும். பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ ஒரு வாய்ப்பாகக் கூட இந்த நாவல் அமையலாம். மறந்து போன அல்லது நேரமில்லை என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பாரம்பரியச் சமையலை உங்களுக்குக் கற்றுத் தரலாம். ஒவ்வொருவருக்கும் எழுத்து எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ வைத்தியமும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியத்தை உங்களுக்குள் வலியுறுத்தலாம்.

You may also like

Recently viewed