Description
தமிழகத்தின் சிறப்பான புத்தக கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் " மக்கள் சிந்தனை பேரவை "-யின் ஈரோடு புத்தக திருவிழாவில் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே " நாம் ஏன் அடிமையானோம் " எனும் இந்நூலாக தொகுப்பாகப்பட்டுள்ளது. சமூகம் ,கலை, இலக்கியம் ,இயற்கை, வரலாறு ,தத்துவம், அறிவியல், போர்கள், ஆன்மீகம், புத்தகங்கள், விலங்குகள், காடுகள் என இன்னுமின்னும் ஏராளமான அம்சங்கள் குறித்து விரிவான தரத்தில் நிகழ்த்தப்பட்டவை இவ்வுரைகள்.