ராமாயணக் கதைகள்


Author: லதா குப்பா

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 220.00

Description

பாரதம் முழுதுவம் பரவி இருக்கும் ராமாயணம், காலத்தை வென்று நிற்கும் ஒரு படைப்பு. ராமாயணத்தில் வரும் பல்வேறு நிகழ்வுகளும் கதைகளும் இன்றளவும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. ராமாயணத்தில் வரும் பல்வேறு கதைகளை எளிய நடையில் சொல்லும் புத்தகம் இது. இக்கதைகளைப் படித்தால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் படிக்கும் அனுபவத்தைப் பெறலாம். லதா குப்பாவின் முதல் புத்தகமான 'மகாபாரதக் கிளைக் கதைகள்' பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகும் இவரது இரண்டாவது நூல் இது. சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நினைக்கும் பெற்றோர்களுக்குமான புத்தகம்

You may also like

Recently viewed