Description
ஆயிரக்கணக்கான நூல்களின் குவியலுக்குள் சிக்கி, உரிய வாசகரின் கவனத்தைப் பெற இயலாமல் பல நூல்கள் தவிக்கின்றன. நூல் அறிமுகம், மதிப்புறை போன்றவை நூல்களையும் அவற்றுக்குரிய வாசகர்களையும் இணைக்கும் பாலம்.நூல்களின் உருவாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது என்பது வாசகர்கள் முன் உள்ள பெரிய சவால்.