இந்தியாவின் தேசியஇன பிரச்சனை


Author: அருணன்

Pages: 200

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

மொழிவாரி மாநில அமைப்பே பிரிவினைவாதத்தை தூண்டுகிறது என்று ஆளுநர் விடாமல் பேசி வருகிறார். உள்ள மாநில கட்டமைப்பையும் நொறுக்கி ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவர சங்பரிவாரம் முயல்கிறது. ஆளுநரின் பேச்சு மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர் எனும் மாநிலம் இல்லாமல் செய்யப்பட்டதும் அதை உணர்த்துகிறது. இந்த நிலையில் அந்த நீண்ட கட்டுரை காலத்தின் அவசியம்.

You may also like

Recently viewed