Description
தன் பிறப்பிற்கான தனித்துவத்தைத் தாமே அங்கீகரிக்கும் வரை மனிதர்களாய்ப் பிறந்த எவரும் அத்தேடலைத் தன் வாழ் நாள் முழுவதும் தொடரலாம்..
பல திறமைகள் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை நாம் எப்போதும் கொண்டிருந்தால் நம் வாழ்வு பல புதிய தேடல்களை நோக்கிச் செல்லும். மேலும் நாம் பற்பல செயல்களை முயல்வதற்கும் வித்திடும்…