ஓமந்தூரார் முதல் முதல்வர் என்ற இந்நூல். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஓமந்தூராரின் இளமைப்பருவம் முதல் அரசியல் வரலாற்றில் தடம் பதித்த காலடிச் சுவடுகள் வரை எந்தவொரு நிகழ்வையும் விட்டுவிடாமல் அத்தனையையும் மிகச்சுருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.