Description
ஒடுக்கப்பட்டு நசிவுறும் எமது இனத்தின் விடுதலைக்கான வழி சுயமாகப் போராடி, சுயமாக வலுவாகிக்கொள்ளுதல் என்ற தத்துவத்தை உலகின் முன் நிறுவிக்காட்டிய பெருமையினாலேயே எங்கள் தலைவர் உச்சமான பெருமையைப் பெறுகின்றாரென நான் கருதுகின்றேன்.
காலம் வெற்றிடங்களை அனுமதிக்காது. உயர்ந்த விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் அழிக்கப்பட்டபோதும் விடுதலைக்கான மூச்சு நின்றுவிடுவதில்லை என்பதை இந்த உலக வரலாறும் மனிதகுல வரலாறும் திரும்பத் திரும்பக் கூறிவந்திருக்கிறது. அது எமது தாய் மண்ணில் மடிந்த மாவீரர் பெயரால் நிச்சயம் நிகழும்.
-பொட்டு அம்மான்