Description
ஹிட்லர் என்கிற ஒரு மனிதனின் மண்ணாசைதான் தொடக்கப் புள்ளி. மொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல் ஐரோப்பியக் கண்டத்தின் அனைத்து நாடுகளின் எல்லைகளையும் வரைபடங்களில் மாற்றி வைத்துவிட்டது.
இரண்டாம் உலகப் போர் தொடங்கியது முதல் ஹிட்லரின் மறைவுடன் அது முடிவுக்கு வந்தது வரையிலான சம்பவங்களைப் பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இந்நூல்.