நறுமணப் புகையின் தனிமை


Author: இரா. கவியரசு

Pages: 80

Year: 2023

Price:
Sale priceRs. 120.00

Description

நிரம்பி உடைக்கப்பட்ட உண்டியலிலிருந்து சிதறியோடும் வெவ்வேறு காலங்களில் தோன்றிய நாணயங்களைப் போலிருக்கின்றன இக்கவிதைகள்.வாழ்விலிருந்து உயிர்வார்ப்பு செய்யப்பட்டிருப்பதால் உடைந்து விடாமல் வலுமிக்கவையாக இருக்கின்றன. பூ பக்கத்தில் பெண்களும், குழந்தைகளும் புன்னகைத்துக் கொண்டிருப்பதாகவும், தலைப் பக்கத்தில் வலியும், காதலும், நோய்மையும், துயரமும், புதிர்ப்பாதையைப் போலவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. சுழற்றி விடும் கரங்களுக்கு மாயத்தையும், செதுக்கப்பட்ட அனுபவங்களை கூர்தீட்டிய பென்சிலால் வெள்ளைக் காகிதத்தில் உராய்ந்து வண்ணம் தீட்டியெடுக்கும் மனங்களுக்கு அழியாத பிம்பங்களையும் அளிக்கின்றன.

You may also like

Recently viewed