நீலா பாட்டியின் குறிப்புகள்


Author: P.நீலா

Pages: 272

Year: 2023

Price:
Sale priceRs. 170.00

Description

நூல் ஆசிரியர் P. நீலா அவர்களுக்கு 94 வயது. தான் சிறு வயதில் இருந்து சேகரித்து வைத்திருந்த டிப்ஸ்களில் இருந்து, இந்த காலத்திற்கும் பொருந்தக் கூடிய குறிப்புகளை தேர்ந்தெடுத்து அழகு, ஆன்மீகம், உடல் நலம், சமையல், சலவை, சுற்றுலா, தையல், தோட்டம், பெண்கள் ஆரோக்கியம், பொது ஆரோக்கியம், முதியோர் நலம், மூலிகை வைத்தியம் மற்றும் பொதுவானவை என்று வகைப்படுத்தி நூலாக்கம் செய்திருக்கிறார். அனைத்தும் சுவையான, அனைவராலும் எளிதில் பின்பற்றக்கூடிய குறிப்புகள். அது மட்டுமல்ல, அனைத்து குறிப்புகளும் தகுந்த படங்களுடன் இடம் பெற்றிருப்பது நூலுக்கு மேலும் சுவையூட்டுவதாய் அமைந்துள்ளது. இது அனைவரும் விரும்பி படித்து பயன்பெறும் நூலாய் இருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை.

You may also like

Recently viewed