பின்னகர்ந்த காலம்


Author: வண்ணநிலவன்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 450.00

Description

பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து தொடங்கி, அச்சகம், இதழியல், சினிமா ஆகிய துறைகளில் பணிபுரிந்த அனுபவங்களையும் எழுத்து, இசை, நாடகம், ஓவியம் சார்ந்த அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார். திருநெல்வேலி, சென்னை மதுரை முதலான நகரங்களில் வாழ்ந்த அனுபவங்களையும் தான் சந்தித்த ஆளுமைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். இந்த நூல் வண்ணநிலவனின் சுயசரிதையாகவும் அவர் வாழ்ந்த காலத்தின் ஆவணமாகவும் இலக்கிய வரவாறாகவும் அமைந்துள்ளது. வண்ணநிலவனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வெற்றியையும் வேதனையையும் ஏமாற்றத்தையும் அவமானங்களையும் உணரச் செய்யும் பகிர்வு இது.

You may also like

Recently viewed