ஸகல ஸெளபாக்யம் தரும் தெய்வீக மஹா யந்திர ராஜம்


Author: எஸ்.எஸ். ராகவாச்சார்யர்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 150.00

Description

இந்த யந்திர ராஜம் என்றதொரு பொக்கிஷத்தைப் பல நூல்களிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறோம். இதில் உள்ளே வரக்கூடிய பலதரப்பட்ட லக்ஷ்மீ மந்திரங்களையும் - பலதரப்பட்ட கணபதி மந்திரங்களையும் ஜபித்தோ - இதில் சொல்லப்பட்டபடி ஹோமம் செய்து வந்தால் செல்வம் செழிக்கும் - புத்திரப்ராப்தி ஏற்படும் - தீவினைகள் அகலும் - சுகசௌக்யாதிகள் கிடைக்கும். நாம் விரும்பிய பலன்களையும் இவற்றின் மூலம் பெறவும் வழியுண்டு. ஆகவே இதை அன்பர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.

You may also like

Recently viewed