கிளிச்சிறை


Author: தேவிலிங்கம்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

பலவகை அனுபவங்கள், செவிவழிச் செய்திகள், நகைத்தொழில் குறித்த தொழில்நுட்பம் தேவியின் பலங்கள். பெண்களின் உலகத்தில் இருந்து அவர்களுக்குள் மட்டுமே புழங்கும் கதைகள் இருக்கின்றன. அவை எல்லாமே அச்சுக்கு வர வேண்டுமென்றால் தேவி போலப் பல பெண்கள் எழுத முன்வர வேண்டும். எழுதக் கூடாதது என்று எதுவுமில்லை, எப்படிச் சொல்கிறோம் என்பதிலேயே கலை நுணுக்கம் ஒளிந்திருக்கிறது. - சரவணன் மாணிக்கவாசகம் 'கிளிச்சிறை’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து...

You may also like

Recently viewed