கடல் கொண்ட நிலம்


Author: யுவன் சந்திரசேகர்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 290.00

Description

எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு. தற்போதைய வாசிப்பில், இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது - மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; பார்க்கிறவர் உணர்வதைப் பொறுத்து மெய்ம்மை கொள்கிறவை; அடுத்தடுத்துக் கிடக்கும் சித்திரங்கள். நடைமுறை உலகின் அங்கமாக இருந்தவாறே அதன் எல்லைகளுக்கு அப்பால் தலைநீட்டிப் பார்க்கிறவை. இனம்புரியாத கையறுநிலையைத் தமது மைய அச்சாகக் கொண்டவை... - யுவன் சந்திரசேகர்

You may also like

Recently viewed