Description
‘படைப்பிலக்கியம்’ என்னும் இந்நூல் மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நாடகம் ஆகியவற்றின் தன்மைகள் குறித்து அறிமுக நிலையில் எழுதப்பட்டுள்ளது. இவ்வகையான வடிவங்களில் இதற்கு முன்னர் எழுதப்பட்டுள்ள சில படைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. படைப்பிலக்கியம் பற்றிய தன்மைகளையும் அதன் நுட்பங்களையும் புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.