Description
2021இல் இவர் எழுதிய திராவிட நம்பிக்கை மு.க.ஸ்டாலின் எனும் புத்தகம் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டு, பரந்த வாசிப்பைப் பெற்றது. ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம் என்னும் இந்நூல், ராஜராஜன் எழுதி வெளியாகும் இரண்டாவது அச்சு நூலாகும். தனிப்பட்ட சொந்த வாழ்விலும், சமூக வாழ்விலும் திராவிட வாழ்வியலை ஏற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வதற்கு சான்றாக இந்நூல் அமைந்திருக்கிறது. ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம்