பாலஸ்தீனம் மூதல் இஸ்ரேல் வரை


Author: சு. விஜயபாஸ்கர்

Pages: 96

Year: 2023

Price:
Sale priceRs. 100.00

Description

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் ஆரம்பித்து இன்றைய இஸ்ரேலின் வரலாறுவரை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இந்நூல் சுருக்கமாகவும் எளிமையாகவும் தோழர் சு.விஜயபாஸ்கர் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. ஹிட்லரால் இனவழிப்புக்கு உள்ளான யூத மக்களை தாயுள்ளத்தோடு வாரியணைத்த பாலஸ்தீனியர்களை அதே யூதர்கள் இன்று நாதியற்றவர்களாய் நிறுத்தியுள்ளனர். யூதர்களுக்கு நேசக்கரம் நீட்டிய நாட்டிற்கு ஏன் இந்த நிலைமை என்பதை வரலாற்று காரணங்களோடும் சமகால அரசியல் சிக்கல்களோடும் இந்நூல் அறிமுகம் செய்கிறது. மேலும் முந்தைய இந்திய-பாலஸ்தீனிய உறவு பற்றியும் மோடிக்கு பிறகான இந்திய-இஸ்ரேலிய உறவு பற்றியும் விவரிக்கிறது இந்நூல்.

You may also like

Recently viewed