சிறார்களுடன் தொடங்கி உறவாடும் ஆயிஷா நடராசனின் இந்த நாவல் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் சொல்லப்படும் விஷயங்கள் அவரின் அனுபவத்தையும் தனித்துவத்தையும் பறைசாற்றுகின்றன. பல லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘ஆயிஷா’ வைப் போல ‘கழுதை வண்டியும் வாசகர்களின் அன்பைப் பெறும்.