Description
நாம் தற்போது கால்பதித்து நிற்கும் சிங்கப்பூர் நிலம் ஆதியில் எப்படி இருந்தது, இன்றைய நவீனத்தன்மையை அடைய அது எவ்வித மாற்றங்களுக்கு உள்ளானது, காலம்காலமாய் அதில் வசித்த மனிதர்களின் வாழ்க்கைமுறை எத்தகையது, இவற்றிற்கான விடைகளைப் பிம்பங்களாய் மனதில் உருவாக்கத் திறந்துவிட்ட சாளரமே ஆதிநிலத்து மனிதர்கள் என்னும் இந்நூல்