ரைட் சகோதரர்கள்


Author: குகன்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 70.00

Description

பறவைகளைப் போல மனிதனும் வானத்தில் பறக்கவேண்டும் என்பதுதான் ஆதிகால மனிதனில் தொடங்கி அத்தனை பேர் ஆசையும்! காலம் காலமாக அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. வாயு பலூன் முதல் கிளைடர் வரை பலர் முயற்சித்துத் தோற்ற விஷயம் அது! கடைசியில் அதைச் சாதித்தவர்கள் வில்பர் ரைட் (Wilbur Wright), ஆர்வில் ரைட் (Orville Wright) சகோதரர்கள். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த சாதனையாளர்கள். கல்லூரிப் படிப்போ, காசு பண வசதியோ எதுவும் இல்லாமல், சாதாரண சைக்கிள் மெக்கானிக்குகளாகப் பணியாற்றியவர்கள் உலகத்தையே அண்ணாந்து பார்க்க வைத்து எப்படி!

You may also like

Recently viewed