Description
துப்பறியும் புனைவெனும் உலகின் மாபெரும் விளையாட்டை உருவாக்கிய முன்னோடிகளான, அதன் பேரரசி அகத்தா க்ரிஸ்டி, சாத்தியமற்ற குற்றங்களை நிகழ்த்திக் காட்டிய ஜான் டிக்ஸன் கார், அந்த விளையாட்டிற்கு தளமமைத்து கொடுத்த ஸர் ஆர்த்தர் கானன் டோயல் ஆகியோருக்கும், கற்பனையெனும் முயல் வலைக்குள் நுழைந்து பயணிக்க வழி வகுத்த அரேபிய இரவுகளுக்கும், விக்ரமாதித்யன்/தேவதைக் கதைகளுக்கும்.