Author: பெர் லாகர்குவிஸ்ட் தமிழில் க.நா.சு.

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 140.00

Description

பாரபாஸுக்கு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த அந்த மனிதரைக் கட்டோடு பிடிக்கவேயில்லைதான். அவரை வெறுக்கவே செய்தான் அவன். அவரால்தான் அவள் இப்போது இங்கு செத்துக் கிடந்தாள். அவள் தனக்காக பலியாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அவள் தப்ப முடியாதபடி பார்த்துக்கொண்டவர் அவரே தான். அவரைக் கண்டாள் அவள். தனக்கு உதவி செய்யச் சொல்லி அவள் அவருடைய உடையைப் பற்றிக் கொண்டாளே கடைசி நிமிடத்தில் ! ஆனால் அவளைக் காப்பாற்ற சுண்டு விரலைக் கூட அவர் அசைக்கவில்லை. கடவுளின் மகனாமே ! கடவுளின் மகன் ! நேசம் மிகுந்த கடவுளின் மகன் ! எல்லோரையும் காப்பாற்ற வந்தவராம்...காப்பாற்ற ? - பின்னட்டைக்குறிப்பு

You may also like

Recently viewed