Description
இந்து தமிழ் திசை மற்றும் மாலை மலர் நாளிதழ்களில் வெளியான சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு இது. சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளின் மீது கட்டப்பட்ட ஊஞ்சல் காலங்களுக்கு இடையிலும் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலுமென ஆடுகின்றது. சமூக அக்கறை மிக்க, அதே சமயம் சுவையான விவாதத்தைக் கிளப்பும் கட்டுரைகள் இவை.