அத்தாட்சிகள் 4 பாகங்கள்


Author: டாக்டர் M. அமீர் அல்தாஃப்

Pages: 2304

Year: 2024

Price:
Sale priceRs. 4,000.00

Description

காலத்தால் அழியாத கருவூலம் திருக்குர்ஆன். காலமெல்லாம் நின்று வழிகாட்டும் கலைக்களஞ்சியமே இந்நூல். திருமறையின் ஆளுமைகளை,அதிசயங்களை,அற்புதங்களை காட்சிப்படுத்தும் புதுமை ஊடகம் இந்நூல். எழுத்தோடு நின்று விடாமல் வண்ணத்தில் தக்க படத்தோடு தரும் தரமிக்க ஒளிப்பேளை. ஆதி மனிதர் முதல் அழியும் உலகு வரை மாமறை மற்றும் மாநபியின் வழியில் பிரமிக்க வைக்கும் சான்றுகள். இது ஒருநூல் அல்ல... நூற்றுக்கணக்கான நூற்களைச் சுமந்து நிற்கும் நூஹின் கப்பல். வெற்றிகளை குவிக்க காரணமான மூஸாவின் தாபூத். ஆம்! உள்ளே நுழைந்து வெளியே வாருங்கள். என் சத்திய வார்த்தைகளுக்கு நீங்களும் சாட்சியாளராக மாறுவீர்கள்.. இந்நூல் பற்றி... மவ்லானா மவ்லவி மு.முஹம்மது மன்சூர் காஷிஃபி அவர்கள்..

You may also like

Recently viewed