Description
தமிழ் சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்திய படம் அறம். இயக்குநர் கோபி நயினாரின் நேர்த்தியான இந்த படம் பல இளைஞர்களுக்கு புதிய திறப்பை உருவாக்கியது. பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தின் திரைக்கதை புத்தகத்தை இயக்குநர் கோபி நயினாரின் விளக்கங்களோடு கூடிய நீண்ட நேர்காணலோடு வெளியிடுகிறது பியூர் சினிமா பதிப்பகம்.