மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்


Author: ஜே. மஞ்சுளாதேவி

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 200.00

Description

மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம். - கவிஞர் சிற்பி

You may also like

Recently viewed