பசுமை பற்றிய 40 நபிமொழிகள் அர்பஈன் தொடர் - 4


Author: ரமீஸ் பிலாலி தமிழில் கோரி மஜீது, சாரா யாஸ்மின் லத்தீஃப்

Pages: 94

Year: 2023

Price:
Sale priceRs. 110.00

Description

பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், பிற உயிர்களுடன் மனிதர்கள் பேண வேண்டிய உறவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பொருண்மைகளைக் கையாளும் தொகுப்பு இது.

You may also like

Recently viewed