Description
"இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் பாலகோபால், புரட்சி இயக்கத்தை நோக்கி பல விமர்சனங்கள் வைத்திருக்கலாம். ஆனால் இவை புரட்சி இயக்கத்திற்கு எதிரான கட்டுரைகள் அல்ல. விமர்சனம், எதிர்ப்பு வெவ்வேறானவை. அதனால்தான் அவருடைய 'இருட்டு கோணங்கள்' கட்டுரையின் இறுதியில் அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. ஐம்பதாண்டு நக்சல்பாரி இயக்கத்தின் பின்னணியிலும் நினைவில் கொள்ளத் தக்கவை.
-ஜி.ஹரகோபால்