அயோத்திதாசர்-சிந்தை மொழி


Author: ஸ்டாலின் ராஜாங்கம்

Pages: 184

Year: 2024

Price:
Sale priceRs. 230.00

Description

அயோத்திதாசரின் சிந்தனை முறை வரலாற்றையும் இலக்கியங்களையும் புராணங்களையும் முற்றிலும் புதிய பார்வையில் அணுகுகிறது. அவருடைய சிந்தனைப் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றை ஒரு பார்வைக் கோணமாக வளர்த்தெடுப்பதை மையமாகக் கொண்ட நூல் இது. நம்பகமான தரவுகள், அறிவியல்பூர்வமான ஆய்வு முறை, அபாரமான தர்க்க அணுகுமுறை ஆகியவற்றைக் கைக்கொண்டு அயோத்திதாசரின் ஆளுமைச் சித்திரத்தை ஸ்டாலின் ராஜாங்கம் தீட்டுகிறார்.

You may also like

Recently viewed