Description
குடித்தனம் என்றால் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். செய்யும் செலவுகளுக்கு கணக்கு வழக்கு இருக்க வேண்டும். கறிவேப்பிலை வாங்கும்போது கூட ஊதாரித்தனம் கூடாது. வாதத்திற்கும் பிடிவாதத்திற்கும் ஒரே வைத்தியம் உதவாது. ஒருவரை ஒருவர் நேசிக்காத, மதிக்காத நபர்கள் கணவன் மனைவி என்று ஒரு வீட்டில், ஒரு அறைக்குள் தங்கியிருப்பது மிகவும் வெட்கக்கேடு.