மறிக்குட்டி


Author: சரவணன் சந்திரன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 260.00

Description

காட்டிற்குப் போவதற்கு முன்பு இருந்த வளைவில் நின்று திரும்பிப் பார்த்தார். எதிர்காற்றிற்கு அவளது தலைமுடி பருத்திப் பூவைப் போல விரிந்து பறந்தது. அவளுக்கு முடி நரைத்தால் முற்றிலும் பருத்திப் பூ போலவே அவளது தலையில் வெள்ளை படர்ந்துவிடும் எனத் தோன்றியது முனியாண்டிக்கு. காற்றை எதிர்த்துக் கொண்டு தன்னை நோக்கி வரும் காந்திமதியைப் பிடித்து விட்டது முனியாண்டிக்கு.

You may also like

Recently viewed