மணிமாதவியின் கவிதைகள் வெளிப்படையாய்ப் பேசுபவை. குடும்ப உறவுகளில் காலூன்றி மானுட சமுத்திரம் நானென்று கூவுபவை. பெண்ணடிமைக்கு எதிரான ஆழ்ந்த கோபமும் மதவெறிக்கு எதிராக மானுட அன்பை முன்வைக்கும் ஆவேசமும் கொண்டவை. வாசகரோடு எந்தப் பூச்சுமின்றி நேரடியா எளிய மொழியில் பேசுபவை.