Description
இப்பூமிப்பந்தில் மனித சமூகம் இயற்கைச் சீற்றங்கள், அரசியல் நெருக்கடி, போர் போன்ற பல்வேறு காரணங்களால் அகதியாக்கப்பட்டு, புலம்பெயர்ந்த நிகழ்வுகள் காலங்காலமாய் வரலாற்றில் காணப்படுகின்றன. அந்தவகையில் நாம் வாழும் காலத்தில் ஈழத்தமிழர்கள் போரினால் அகதியாக்கப்பட்ட நிகழ்வு இன்று உலகளவில் பேசப்படும் சிக்கலாய் அமைந்துள்ளது.