கார்ல் மார்க்ஸ்


Author: வெ. சாமிநாத சர்மா

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 170.00

Description

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு சில கணங்களில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு மார்க்ஸ்க்கு கிடைத்தது. உலகின் சகல மனிதர்களின் வாழ்க்கையில் அவநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து, கோழைத்தனங்களைப் புதைத்தார். புத்துலகம் காண ஒரு தத்துவத்துக்காய்ப் போராடினார். மேலும் அத்தத்துவத்தை வித்திடுவதற்காகப் போராடினார். அதன் பிறகு போராட்டமயமானது. எல்லா மாயங்களும் நிகழ்ந்தன. பொருளாதாரத்திலும், தத்துவத்திலும் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய தீரமிக்க போராளியின் வாழ்க்கை வரலாறு இது.

You may also like

Recently viewed