நாங்கல்லாம் படிக்கக் கூடாதா சார்?


Author: தி.கார்த்திகேயன்

Pages: 150

Year: 2024

Price:
Sale priceRs. 160.00

Description

எளிமையான மொழியும் கண்களின் முன்னே நாடகம் போல நடத்திக்காட்டும் திறனும் கார்த்திகேயனின் எழுத்தில் தென்படுகின்றது. பல்வேறு குட்டிக் குட்டி சிறுகதைகளும் புதைந்து கிடக்கின்றது. ஆசிரியர்களால் மட்டுமே இன்னும் நுட்பமாகக் குழந்தைகளின், கல்வியின், பள்ளியின் சிக்கல்களைப் படம்பிடித்துக் காட்ட இயலும். விழியன் சிறார் எழுத்தாளர் கதைக்கு உள்ளே இருந்து எழுகின்ற அந்தரங்க உணர்வுகள் ஒரு பக்கமும், கதைக்கு வெளியே எழுகின்ற பல சிந்தனை அலைகள் ஒரு பக்கமும் என நல்லதொரு புதினத்தைப் படித்த நிறைவைத் தருகிறது இந்தப் புதினம். கல்வியின் முக்கியத்துவம், அனைவருக்கும் கல்வி, கல்விப் புலத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகள், அடிப்படை கல்வி உரிமை, பள்ளிக் கட்டடங்களின் தரம், ஆசிரியர் பற்றாக்குறை என புதினத்திற்கு வெளியே நின்று கல்விச் சூழலை சிந்திக்கச் செய்கிறார் நூலாசிரியர். ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக் கல்விசார் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புதினம் இது. தோழர். நாணற்காடன்

You may also like

Recently viewed