Description
இரு தரப்பினர்களின் 18 வயது வராத இளைய நபர்(மைனர்) இருந்தால் அவருக்குப் பாதுகாப்பாளர்(கார்டியன்) இன்னார் என்பதையும் அவர் விவரத்தையும் முதலில் சொல்லி கையெழுத்துக்குப் பிறகும் இன்னாருடைய கார்டியன் என்றும் குறித்து எழுதிக் கொள்ளவும் இந்து இளைஞர் (மைனரிடி) சட்டப்படி இளையர் (மைனர்) சொத்துக்கு முதுகண்ணாக (கார்டியனாக) இருக்கக் கூடியவர்கள்

