Description
சனாதன தருமம் என்றால் என்ன?
அது எப்படி உருவானது?
அதன் அடிப்படைக் கொள்கைகள் என்ன?
ஹிந்து மதத்துக்கும் சனாதன தருமத்துக்கும் என்ன தொடர்பு?
போன்ற விஷயங்களை எளிய முறையில் விளக்கும் நோக்கில் இப்புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது.
சனாதன தருமத்தைப் பற்றிய அடிப்படைகளை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டோர்க்கு இது பயனுள்ள ஒரு கையேடாக இருக்கும்.