மன்னர் தந்த மகத்தான பரிசு


Author: செவ்விளங்கலைமணி

Pages: 150

Year: 0

Price:
Sale priceRs. 140.00

Description

எளிய துணிவு மிக்க இளைஞனால், மன்னரே மகத்தான மக்களாட்சி முறையை கொண்டு வர ஏற்பாடு செய்ததாக கற்பனையில் எழுதப்பட்டுள்ள நாடக நுால். ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும், நடைபெறும் இடம், பங்கு பெறுவோர், நிகழ்ச்சி விளக்கம் என விளக்கம் தரப்பட்டுள்ளது. மூன்று ஜோடிகளுடன் கதை அமைக்கப்பட்டுள்ளது. கடைசியில் மன்னர் இறக்க நேர்ந்தாலும் எண்ணம் ஈடேறுகிறது. மூன்று ஜோடிகளும் இணைவது சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாடகம். – சீத்தலைச் சாத்தன்

You may also like

Recently viewed