Description
சிந்தனைத் துளிகள் சேகரித்த விதவிதமான பல கவிதைகள், இயற்கையை ரசிக்க வைத்த இதமான பல வரிகள், காதல் காவியத்தின் அருமையான ருசிகரம், அழகை ஒப்பனை செய்த அற்புத எழுத்துக்கள், தாய் தந்தை உறவு தந்த அன்பின் அடையாளங்கள், தன்னம்பிக்கை அளித்த மனதின் வைராக்கியம், வாழ்க்கைத்துணையின் அருமை, பெருமையுடன் வளமான வாழ்வியல், இட ஒதுக்கீட்டில் இங்கிதமான பல சொற்கள், கடமைக்குள் வாழும் காவல்தெய்வங்கள், என்னவன், என்னவனின் அன்யோன்யம் என பல்வேறு வண்ணங்களில் எழுதுகோலுடன் பயணித்து, எண்ணங்களை கவிதைகளாக வடித்த கூட்டாஞ்சோறு புத்தகம் வாசிக்கும் உள்ளங்களை ரசிக்க வைத்து மகிழ வைக்கும் என்பதில் உறுதி கொள்கிறேன்.
திரு. நரேந்திரகிரி